நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 
நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68ஆவது பிறந்த பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறியுள்ளார்ர். 

மேலும் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்திலும் நல்ல உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com