மேட்டூர் அணை நீர்மட்டம் 34.01 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.01 அடியாகச் சரிந்துள்ளது.காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை நொடிக்கு 22 கன அடியாக இருந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 34.01 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.01 அடியாகச் சரிந்துள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை நொடிக்கு 22 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்கு நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் 34.01 அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 9.21 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com