மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.21 அடியாகச் சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 33 கன அடியாகக் குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33.21 அடியாகச் சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 33 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 33.21 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 8.86 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com