முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இன்று செம்மலையை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். சின்னராஜுடன் சேர்த்து பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று காலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து மேட்டூர் தொகுதி எம்எல்ஏவுமான செம்மலை ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com