தங்கம் பவுனுக்கு ரூ.48 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.22,440-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து, செவ்வாய்க்கிழமை ரூ.22,440-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பங்குச்சந்தையில் வீழ்ச்சி உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.2,805-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.43,030-க்கு விற்பனையானது.
செவ்வாய்க்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,805
ஒரு பவுன் தங்கம் 22,440
ஒரு கிராம் வெள்ளி 46.00
ஒரு கிலோ வெள்ளி 43,030

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com