இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது செயல்பட வேண்டிய நிலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின்மீது எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து திமுக தலைமை இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com