பன்னீர்செல்வத்துடன் எச்.ராஜா சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்துப்பேசி உள்ளார்.
பன்னீர்செல்வத்துடன் எச்.ராஜா சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்துப்பேசி உள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்றிரவு இந்த சந்திப்பு‌ நடைபெற்றது. தற்போதை அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகட்சி பின்னணியில் இருந்து இயக்குவதாக சசிகலா அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com