பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏ நடராஜ் ஆதரவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட காவல் துறை முன்னாள் தலைவரும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் முடிவு செய்துள்ளார்.
பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏ நடராஜ் ஆதரவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட காவல் துறை முன்னாள் தலைவரும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் முடிவு செய்துள்ளார்.
"மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்கப் போகிறேன்' என்று நடராஜ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com