எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துத் தெரிவித்தார்.
"கேரள மாநிலத்துடனும் மாநில மக்களுடனும் தங்களது ஆக்கப்பூர்வமான உறவுகள் தொடரட்டும்' என்று பினராயி விஜயன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த பினராயி விஜயனுக்கு, எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com