அமைச்சரவையில் முதல் மாற்றம்: ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முதல் மாற்றம்: ஜெயக்குமாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு


சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித் துறை அமைச்சகம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டம், ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த துறைகள் பிரிக்கப்பட்டு, நிதித்துறை ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com