பங்குச் சந்தை: டாட்டா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்த நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 51 புள்ளிகள் குறைந்து 31.904 புள்ளிகளாக உள்ளது.
பங்குச் சந்தை: டாட்டா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் வீழ்ச்சி

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்த நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 51 புள்ளிகள் குறைந்து 31.904 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 26 புள்ளிகள் குறைந்து 9,873 புள்ளிகளாக உள்ளன. டாட்டா ஸ்டீல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள்  முறையே 2.64% மற்றும் 1.44% வீழ்ச்சி அடைந்தன.

காலையில் வர்த்தக நேரத் துவக்கத்தின் போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 64.35 ஆக உள்ளது.

இறக்கமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததை அடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com