புதுச்சேரியில் செண்டாக் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 புதுச்சேரியில் செண்டாக் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் செண்டாக் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

புதுச்சேரி:  புதுச்சேரியில் செண்டாக் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

www.centaconline.in  ல் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்த விவரம் இடம்பெறுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.டெக், பி,பார்ம், பி.எஸ்.சி, பி.ஏ, எல்.எல்.பி, பி.இ படிகளுக்கு விண்ணபித்துள்ள மாணவர்கள் மேற்குறிப்பிட்ட இணையத்தளத்தில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com