சிவகாசியில் பாலீத்தீன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

சிவகாசி தெய்வானை நகரில் உள்ள பாலீத்தீன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசியில் பாலீத்தீன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

சிவகாசி: சிவகாசி தெய்வானை நகரில் உள்ள பாலீத்தீன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பாலீத்தீன் காகிதங்கள் எரிந்து நாசமாகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com