செயல்படும் அரசாக தமிழக அரசு இல்லை: கனிமொழி பேட்டி

செயல்படும் அரசாக தமிழக அரசு இல்லை: கனிமொழி பேட்டி

தமிழக அரசு தானாக செயல்படும் அரசாக இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

சென்னை : தமிழக அரசு தானாக செயல்படும் அரசாக இல்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, தமிழக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. தானாக செயல்படும் அரசாக இல்லை என குற்றம்சாட்டினர் கனிமொழி.

எம்எல்ஏக்கள் பேரம் குறித்து அதுகுறித்த வீடியோ தொடர்பாக முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரையும் சந்தித்து முறையிடுவோம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் திமுக துணைநிற்கும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com