திருவொற்றியூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: இன்று ரயில் சேவையில் மாற்றம்

திருவொற்றியூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவொற்றியூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: இன்று ரயில் சேவையில் மாற்றம்

திருவொற்றியூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மார்ச் 18 ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்
ரயில் எண் 42001: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி இரவு 12.15
ரயில் எண் 42901: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி அதிகாலை 5.40
ரயில் எண் 42003: மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி காலை 6
ரயில் எண் 42002: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் மதியம் 2.45
ரயில் எண் 42008: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் காலை 5.20
ரயில் எண் 43861: எண்ணூர் - திருவள்ளூர் காலை 6.40
இடையே நிறுத்தப்படும் ரயில் சேவைகள்
ரயில் எண் 42401: மூர்மார்க்கெட் -சூளூர்பேட்டை காலை 4.20 மணிக்கு புறப்
படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 42403: மூர்மார்க்கெட் - சூளூர்பேட்டை காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 42751: வேளச்சேரி - பொன்னேரி காலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரை வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 42004: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 42006: கும்மிடிப்பூண்டி - மூர்மார்க்கெட் காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூர் வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 42752: பொன்னேரி - வேளச்சேரி காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரை வரகை மட்டுமே செல்லும்.
தாமதமாக புறப்படும் ரயில்களின் விவரம்
ரயில் எண் 66025: மூர்மார்க்கெட் - சூளுர்பேட்டை இடையிலான ரயில் காலை 5.30 மணிக்கு பதிலாக 6 மணிக்குப் புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com