மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 20.47 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 14 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 4.24 டி.எம்.சி.