தங்கம்பவுனுக்கு ரூ.48 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,088-க்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.22,088-க்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை விற்பனையானது.
உலகப் பொருளாதார மாற்றத்தால், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 குறைந்து, ரூ.2,761-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் 20 பைசா குறைந்து, ரூ.41.90 ஆக இருந்தது.
கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.41,900-க்கு விற்பனையானது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம்.................2,761
1 பவுன் தங்கம்................22,088
1 கிராம் வெள்ளி.............41.90
1 கிலோ வெள்ளி............ 41,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com