ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஜூன் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஜூன் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ஜூன் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

பெங்களூர்: ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஜூன் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ராக்கெட் செலுத்தப்படுவதற்கான கவுண்ட் டவுன் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ செலுத்தவுள்ள ராக்கெட்டுகளில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 தான் அதிக எடை கொண்டது.

இதுபோன்ற ராக்கெட்டுகள் மூலம்தான் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடியும் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com