தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ. 22, 536-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ. 22, 536-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,817- க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் ரூ.42.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.42,700 -ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் ............................. ரூ. 2,817
1 பவுன் தங்கம் ............................. ரூ. 22,536
1 கிராம் வெள்ளி ........................... ரூ. 42.70
1 கிலோ வெள்ளி ........................ ரூ. 42,700
புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் ............................. ரூ. 2,810
1 பவுன் தங்கம் ............................. ரூ. 22,480
1 கிராம் வெள்ளி ........................... ரூ. 42.60
1 கிலோ வெள்ளி ........................ ரூ. 42,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com