எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்தி: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, 2018 ஜனவரி 29 -ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 -ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
கால அட்டவணை: 29-1-2018 தமிழ், 30-1-2018 ஆங்கிலம், 31-1-2018 கணிதம், 1-2-2018 அறிவியல், 2-2-2018 சமூக அறிவியல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com