தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.22,584-க்கு விற்பனையானது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.22,584-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 உயர்ந்து, ரூ.2,823-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.41.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,100 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 2,823
1 பவுன் தங்கம் 22,584
1 கிராம் வெள்ளி . 41.10
1 கிலோ வெள்ளி 41,100 
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 2,821
1 பவுன் தங்கம் 22,568
1 கிராம் வெள்ளி 41.30
1 கிலோ வெள்ளி 41,300
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com