தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.22,560-க்கு விற்பனையானது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.22,560-க்கு விற்பனையானது.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16 உயர்ந்து, ரூ.2,820-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.40.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.40,200 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,820
1 பவுன் தங்கம் 22,560
1 கிராம் வெள்ளி 40.20
1 கிலோ வெள்ளி 40,200

வெள்ளிக்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 2,804
1 பவுன் தங்கம் 22,432
1 கிராம் வெள்ளி 40.00
1 கிலோ வெள்ளி 40,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com