அதிமுக-வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கஞ்சா கருப்பு.
அதிமுக-வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபல இயக்குநர் பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் கஞ்சா விற்பவராக நடித்ததால் அவருடன் அந்தப் பட்டம் ஒட்டிக்கொண்டது.

இந்நிலையில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com