கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்: மு.க. அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 
கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்: மு.க. அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மு.க. அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது கருணாநிதியிடம், அழகிரி புத்தாண்டு வாழ்த்து கூறியதாக தெரிகிறது. 

பின்னர் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி,
திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ரஜினியை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்றார். 

மு.க.ஸ்டாலினின் தலைமையை அண்மையில் விமர்சித்த மு.க. அழகிரி இன்று கருணாநிதியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com