தொலைநிலைக் கல்வி மாணவர்கள் ஆன்-லைனில் கட்டணம் செலுத்த வசதி

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன மாணவர்கள் கல்விக் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன மாணவர்கள் கல்விக் கட்டணத்தை ஆன்-லைனில் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் படித்து வரும் மாணவர்கள், தங்களுடைய இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாண் ஆண்டு கல்விக் கட்டணத்தை ஆன்-லைனிலேயே செலுத்தலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணைதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com