அண்ணா பல்கலை. பருவத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

நிகழாண்டு ஏப்ரல்-மே பருவத் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது

நிகழாண்டு ஏப்ரல்-மே பருவத் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அதன்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நிகழாண்டு ஏப்ரல்/மே பருவத் தேர்வு கால அட்டவணை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவரத்தை aucoe.annauniv.edu  என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com