அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களின் பொதுச் சேவை தொடர வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார்.