ரஜினிகாந்த் கண்டனம்

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி 'பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனக் கூறியதும், சிலையை உடைத்ததும் காட்டுமிராண்டித்தனம்' என பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com