தொலைநிலைக் கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான 2017 டிசம்பர் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 14) வெளியிடப்பட உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான 2017 டிசம்பர் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (மார்ச் 14) வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை புதன்கிழமை மாலை 6 மணி முதல் www.ideunom.ac.in  என்ற இணையதளத்தில் அறியலாம்.
தகுதியுள்ளோர் தேர்வுத் தாள் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஆன்-லைன் மூ லம் மார்ச் 15 முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணமும், மதிப்பெண் மறுகூட்டலுக்கு ரூ. 300 கட்டணமும் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com