மேட்டூர் அணை நீர்மட்டம் 40.60 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 40.60 அடியாக இருந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 40.60 அடியாக இருந்தது. 
அணைக்கு நொடிக்கு 22 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. 
அணையின் நீர் இருப்பு 12.40 டி.எம்.சி.யாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com