சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.23,656க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு


சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.23,656க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.2,957க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.23,656க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கிராம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.3,105க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.41,500க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.41.50க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com