பிளஸ் 2: பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் 

பிளஸ் 2: பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று  காலை வெளியிடப்பட்டுள்ளன. 

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று  காலை வெளியிடப்பட்டுள்ளன. 

வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை மற்றும் சதவீத பட்டியல்: 

மொழிப்பாடம் - 833319 (96. 85)

ஆங்கிலம் - 834370 (96.97)

இயற்பியல் - 834370 (96.44)

வேதியியல் - 517419 (95.02)

உயிரியல் - 298010 (96.34)

தாவரவியல் - 79039 (93.96)

விலங்கியல் - 77384 (91.99)

புள்ளியியல்- 7505 (98.31)

கணிப்பொறி அறிவியல் - 305899 (96.14)

புவியியல் - 13862 (99.21)

நுண் உயிரியல் - 1328 (98.96)

உயிர் வேதியியல் - 535 (98.53)

நர்சிங் - 4841 (97.86)

நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ் - 1486 (99.87)

கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் - 769 (98.09)

கணிதம் - 422775 (96.19)

ஹோம் சயின்ஸ் - 3651 (99.78)

வரலாறு - 72389 (89.19)

பொருளியல் - 231050 (90.94)

பொருளாதார அரசியல் - 5788 (89.57)

வணிகவியல் - 245467 (90.31)

கணக்கு பதிவியியல் - 225508 (91.02)

இந்திய கலாசாரம் - 883 (96.08)

அட்வான்ஸ்ட் மொழிப்பாடம் - 3794 (91.89)

வணிக கணிதம் - 37353 (95.99)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com