அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் ஈரோடு முதலிடம்; திருவள்ளூர் கடைசி இடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் 97.84 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் 97.84 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளையில் திருவள்ளூர் மாவட்டம் 83.77 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவீதம்:

1. ஈரோடு 97.84
2. ராமநாதபுரம் 97.68
3. தேனி 97.46
4. சிவகங்கை 97.39
5. கன்னியாகுமரி 96.85
6. விருதுநகர் 96.79
7. திருப்பூர் 95.71
8. புதுக்கோட்டை 95.35
9. தூத்துக்குடி 95.00
10. திருச்சி 94.82
11. அரியலூர் 94.45
12. தருமபுரி 94.23
13. கரூர் 94.23
14. திருநெல்வேலி 93.83
15. திருவண்ணாமலை 93.46
16. சேலம் 93.35
17. பெரம்பலூர் 93.10
18. தஞ்சாவூர் 92.85
19. கோயம்புத்தூர் 92.59
20. நாமக்கல் 92.00
21. கிருஷ்ணகிரி 91.75
22. மதுரை 91.35
23. நாகப்பட்டினம் 91.23
24. உதகமண்டலம் 0.60
25. சென்னை 90.53
26. திருவாரூர் 90.04
27. கடலூர் 87.75
28. விழுப்புரம் 87.34
29. காஞ்சிபுரம் 85.76
30. வேலூர் 85.24
31. திண்டுக்கல் 84.51
32. திருவள்ளூர் 83.77

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com