தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
 சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.18 குறைந்து ரூ.2,985-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.40.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,500 ஆகவும் இருந்தது.
 சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 2,985
 1 பவுன் தங்கம் 23,880
 1கிராம் வெள்ளி 40.50
 1 கிலோ வெள்ளி 40,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com