நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட


கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்பை பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com