தங்கம் பவுனுக்கு ரூ.24 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.23,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.23,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.2,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.39.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.39,900 ஆகவும் இருந்தது. 
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 2,960
1 பவுன் தங்கம் 23,680
1 கிராம் வெள்ளி 39.90
1 கிலோ வெள்ளி 39,900
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com