வாணியம்பாடி- கேதாண்டபட்டி இடையே பொறியியல் பணி : ரயில் சேவையில் இன்று மாற்றம்

வாணியம்பாடி-கேதாண்டபட்டி-ஜோலார்பேட்டை இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து ரயில் சேவையில் வெள்ளிக்கிழமை (செப்.7) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


வாணியம்பாடி-கேதாண்டபட்டி-ஜோலார்பேட்டை இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து ரயில் சேவையில் வெள்ளிக்கிழமை (செப்.7) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம்-கேஎஸ்ஆர் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை (செப்.7) இயக்கப்படும் பயணிகள் ரயில் விண்ணமங்கலம்-கேஎஸ்ஆர் பெங்களூருக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com