பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் -ஜோலார்பேட்டை பிரிவில், வாணியம்பாடி -கேதாண்டபட்டி -ஜோலார்பேட்டை இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து


அரக்கோணம் -ஜோலார்பேட்டை பிரிவில், வாணியம்பாடி -கேதாண்டபட்டி -ஜோலார்பேட்டை இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை (செப்.21) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகுதி ரத்து: அரக்கோணம் -கேஎஸ்ஆர் பெங்களூருக்கு செப்டம்பர் 21 -ஆம் தேதி இயக்கப்படும் பயணிகள் ரயில் விண்ணமங்கலம் -கேஎஸ்ஆர் பெங்களூருக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com