தமிழ்நாடு

முக்கியப் பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்: முதல்வர் பழனிசாமி

காவிரி நதிநீர்ப் பிரச்னை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த பிரச்னை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

22-02-2018

மதுரை அருகே ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி! 

மதுரை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திட்டியதால் நான்கு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

22-02-2018

சென்னை மேற்கு தாம்பரத்தில் ஏர்செல் அலுவலகம் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல்! 

'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை பாதிப்பு காரணமாக விரக்தியுற்ற வாடிக்கையாளர்கள்,  சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஏர்செல் அலுவலகம் மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

22-02-2018

ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை! ராமதாஸ்

ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

22-02-2018

மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை கோரிய மனு தள்ளுபடி

மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

22-02-2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல்: தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

22-02-2018

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிக்கும் திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

22-02-2018

அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன்: கமல்ஹாசன்

அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

22-02-2018

முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு 2ஆவது முறையாக தள்ளுபடி

லஞ்ச வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கணபதி, பேராசிரியர் எம்.தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளபடி செய்யப்பட்டுள்ளது. 

22-02-2018

கழிப்பறையையும் விட்டு வைக்காத ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! அன்புமணி

தூய்மை இந்தியா திட்டப்படி கழிப்பறை கட்டுவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

22-02-2018

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் டிஜிபி ராமானுஜம் இன்று ஆஜரானார்.  

22-02-2018

காவிரி விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. 

22-02-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை