தமிழ்நாடு

15 நாட்களுக்குள் டெங்கு முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்

18-10-2017

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பூங்கொத்துடன், தீபாவளி வாழ்த்து கடிதம் 

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பூங்கொத்துடன், தீபாவளி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

18-10-2017

அரசு மருத்துவமனை முன் பெண் குழந்தை மாயமான வழக்கு: கடத்திச் சென்று விற்ற 5 பேர் கைது

மதுரை அரசு மருத்துவமனை முன் மாயமான பெண் குழந்தையை கடத்திச் சென்று விற்ற 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

18-10-2017

திருப்பதி அருகே ரூ. 2 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

18-10-2017

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை, வரும் 25 -ஆம் தேதிக்கு மேல் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

18-10-2017

தீபாவளிக்கு 35 கைதிகள் பரோலில் விடுவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 35 கைதிகள் பரோலில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

18-10-2017

டெங்கு குறித்து மத்திய குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

டெங்கு காய்ச்சல் குறித்த ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய வல்லுநர் குழுவினர் முறையாக ஆய்வு செய்யவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

18-10-2017

தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

18-10-2017

தீபாவளி பண்டியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டியை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

18-10-2017

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

18-10-2017

டெங்கு காய்ச்சல்: மதுரையில் ஒரே நாளில் 4 பேர் சாவு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.

18-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை