தமிழ்நாடு

அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு

அஇஅதிமுக தலைமையகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை புதன்கிழமை திறக்கப்படவுள்ளது. 

13-11-2018

பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைப்பு: மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினர்.

13-11-2018

கூவம், அடையாறு ஆற்றை பராமரிக்காத தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்குத் தடை

கூவம், அடையாறு ஆறுகளை பராமரிக்காதது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

13-11-2018

நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் பலசாலி என்று கூறியிருப்பார்: ரஜினியை கிண்டல் செய்த வைகோ 

நன்றாக பளு தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடியை பலசாலி என ரஜினி கூறியிருப்பார் என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார். 

13-11-2018

கஜா புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு இல்லை; மழை பெய்யும்: பாலச்சந்திரன்

கஜா புயல் காரணமாக சென்னைக்கு நேரடியாக பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

13-11-2018

கஜா புயல் 15ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்காது: நேரத்தை மாற்றியது இந்திய வானிலை மையம்

கஜா புயல் நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது.

13-11-2018

பாஜகவுக்கு சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை: அமைச்சர் ஜெயகுமார்    

பாஜக ஆபத்தான கட்சியா என்று சான்றிதழ் கொடுக்க நான் சென்சார் போர்டு அதிகாரி இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

13-11-2018

தீவிரமடையும் கஜா புயல்: கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல் இதோ

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13-11-2018

அடுத்து புதிய புயல் உருவானால் என்ன பெயர் வைப்பார்கள்? இதோ ஆரூடம்!

புயல்களைப் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை எளிமையாக்கும் வகையில் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

13-11-2018

7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல: ரஜினிகாந்த் விளக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரைப் பற்றித் தெரியாத அளவுக்கு நான் முட்டாள் அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

13-11-2018

அடுத்த 15 நாட்களுக்கு தமிழகம் ரொம்ப பிஸி: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன்

இது வர்தா போலவோ தாணே புயல் போலவே நம்மை எந்த வகையிலும் அச்சுறுத்தாது. எனவே பயப்பட வேண்டாம். இது கரையை கடக்கும் முன்பு பலமிழந்து 

13-11-2018

கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது: அமைச்சர் உதயகுமார் பேட்டி

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது என்று தமிழக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

13-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை