தமிழ்நாடு

சீர்காழியில் 8 வீடுகள் தீக்கிரை

சீர்காழி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. 

17-10-2017

டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துங்கள்!: அரசுக்கு மத்திய வல்லுநர் குழு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய வல்லுநர் குழு அறிவுறுத்தியுள்ளது.

17-10-2017

ரூ.4 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் மீது போலீஸில் புகார்

திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ரூ.4.16 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

17-10-2017

வரத்துக் குறைவால் மல்லிகைக்கு மவுசு: கிலோ ரூ.1300-க்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை பூச் சந்தைகளில் மல்லிகைப் பூ வரத்து குறைவால் கிலோ ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டது.

17-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை