சேலம் - Dinamani - Tamil Daily News

சேலம்

First Published : 06 October 2013 04:20 AM IST


சேலம்.

குறையொன்றுமில்லை: ஆன்மீகத் தொடர், மீனாட்சி வைபவம் குறித்து ராகவ் ஆன்மீக சிறப்புரையாற்றுகிறார். ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலி, டவுன் ரயில்நிலையம் சாலை. மாலை. 6.30.

நவராத்திரி விழா: இரண்டாம் ஆண்டு கொலு பொம்மை நவராத்திரி விழா. திருநாவுக்கரசு சுவாமிகள் திருச்சபை, கிச்சிப்பாளையம். இரவு 8 மணி.

நவராத்திரி விழா: கொலு பொம்மை நவராத்திரி நிகழ்ச்சி, சேலம் சின்ன திருப்பதி தாம்பிராஸ் முதியோர் இல்லம், மாலை. 6.

நவராத்திரி விழா: ஸ்ரீ வல்லபா கணபதி நவக்ரஹ சண்டிஹோமம், ஸ்ரீ கந்தாஸ்ரமம் அறக்கட்டளை, காலை. 8.

புரட்டாசி மாத பிரம்மோத்சவ முதல் நாள் திருவிழா: த்வஜாரோஹணம் (கொடியேற்றம்) சேலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயில், காலை. 10.45.

பொம்மைக் கொலு கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், காலை. 10.

தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி. கல்லூரி ஆசிரியர்கள் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம்: அரசு கலைக் கல்லூரி வளாகம், மரவனேரி. காலை. 10.

அன்றாட வாழ்வில் அக்குபஞ்சர்:உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி, விஜயராகவாச்சாரியார் அரங்கம், செரி சாலை, மாலை 5.45.

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.