மதுரை - Dinamani - Tamil Daily News

மதுரை

First Published : 20 December 2013 01:37 AM IST

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா): மேட் இன் மதுரை கண்காட்சி,  தொடக்க விழா,  தொடங்கிவைப்பவர்: தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு நிறுவன (டிட்கோ) முதன்மை செயலர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கண்காட்சி மலர் வெளியிடுபவர்: தியாகராசர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கருமுத்து தி.கண்ணன், சிறப்புரை: தேசிய சிறுதொழில் நிறுவன பொதுமேலாளர் வி.ஆறுமுகம், தலைமை: மடீட்சியா தலைவர் வி.எஸ்.மணிமாறன், மடீட்சியா அரங்கம், டாக்டர் அம்பேத்கர் சாலை, பகல் 12.

காட்டன்ஃபேப்-2013: உத்தரப் பிரதேச, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநில கைத்தறி ஆடைகள் கண்காட்சி, காந்தி மியூசியம் மைதானம், ஆட்சியர் அலுவலகம் அருகில், காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை.

கன்செனியல் அகாதெமி: தண்ணீர் தேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை: சுற்றுச்சூழல் ஆர்வலர் கார்த்திக்,  முன்னிலை: கன்செனியல் அகாதெமி மேலாண்மை இயக்குநர் சாம் தேவா ஆனந்த், விஷால் டி மால், மாலை 6.30.

ராஜஸ்தான் ஹஸ்த்கலா மகிளா சமிதி: தேசிய கைத்தறி விற்பனைக் கண்காட்சி, விஜய் மஹால், எண்: 44, 80 அடிசாலை, கே.கே.நகர், காலை 10.

  மதுரை மூத்த குடிமக்கள் சங்கம்: மாதாந்திரக் கூட்டம்,  2014 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி வெளியிடுதல், சிறப்புரை: ஆஷாலதா சுப்பிரமணியம், பொருள்: முதியோர் இல்லங்கள் பராமரிப்பு,  முதியோர் இல்லம், 77, விஸ்வநாதபுரம் பிரதான சாலை, பகல் 11.

சோக்கோ அறக்கட்டளை: தென்மாவட்ட பளியர் இன மக்களின் சமூக, பொருளாதார வாழ்வு நிலை குறித்த கள ஆய்வு, பங்கேற்போர்: கல்லூரி மாணவ, மாணவியர், எழுமலை பகுதி, காலை 10.

டிஎச்எப்எல் வைஸ்யா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்: மெகா கடன் மேளா, 78, 4 எச்டிஎப்சி வங்கி கட்டடம், கெüரி ஹோட்டல் எதிர்புறம், பைபாஸ் சாலை, பொன்மேனி, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

தியாகம் பெண்கள் அறக்கட்டளை: பெண்களுக்கான பாரம்பரிய உணவு தயாரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பங்கேற்போர்: உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் செயல் முறை விளக்க அலுவலர் மு.ஆனந்தி, டோக் பெருமாட்டி சமூக அறிவியல் துறை பேராசிரியை ஷெரின் சாமுவேல், அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சு.அமுதசாந்தி, அபிஇண்டஸ்ட்ரீஸ், பழைய விளாங்குடி, காலை 9.30.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்: மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்,  பெண்களுக்கான தொழில் முனைவோர் இலவசப் பயிற்சி,  சிறுதானிய உணவு தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி, கல்லூரி வளாகம், யா.ஒத்தக்கடை அருகில், காலை 10.

ஜி.ஆர்.டி. ரெசிடென்சி ஹோட்டல்: கிரேயோல் அண்ட் காஜூன், உணவுத் திருவிழா, பழங்காநத்தம், இரவு 7.

பாத்திமா கல்லூரி: மாநிலப் பெண்கள் மேம்பாட்டு மையம், பெண்கள் சட்டப்பேரவை பயிற்சி வகுப்பு, இந்திய சட்டத்தில் அடிப்படை மனித உரிமைகள், உரையாளர்கள்: பழனியம்மாள், பாத்திமா மேரி, காலை 8.30, மாதிரி சட்டப்பேரவை நிகழ்ச்சி, பங்கேற்போர்: மாணவ, மாணவியர், கல்லூரி வளாகம், பகல் 2.

ஆன்மிகம்

தெய்வநெறிக்கழகம்: சத்சங்கம், பஜனை, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், தெற்காடி வீதி, காலை 6.

மதுரை அதிருத்ர மஹாயாகம்:  கலசபூஜைகள், காலை 6, அன்னதானம், பகல் 12.30, ருத்ர மகிமை சிறப்புச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: பூஜ்யஸ்ரீ ஓங்காரனந்தா ஸ்வாமிகள், லட்சுமி சுந்தரம் ஹால், தமுக்கம் அருகில், மாலை 6.30.

கீதாபவனம்: 66-வது ஆண்டு 45 நாள் கீதைச் சொற்பொழிவு, தலைமை: எஸ்.ஆர்.அமர்நாத், முன்னிலை: எஸ்.ஆர்.ஏ.சியாமளா, 3, கீதாபவனம் சந்து, கீழவாசல், காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை.

திருவள்ளுவர் மன்றம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: முன்னாள் மாவட்டக் கல்வித்துறை அதிகாரி நா.பாண்டுரங்கன்,   பொருள்: வள்ளலார், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.

கீதாநடனகோபால நாயகிமந்திர்: ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் 171 வது ஜயந்தி இசை இலக்கிய கலை விழா, குழந்தைகள் நிகழ்ச்சி, தலைமை: கே.எல்.என்.நினைவு பாலிடெக்னிக் கல்லூரி செயலர் கே.பி.ராதாகிருஷ்ணன், ஆசியுரை: திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரமம் தலைவர் சுவாமி நித்ய சத்வானந்த மஹாராஜ், மந்திர் வளாகம், தெப்பக்குளம் மேலரதவீதி, மாலை 6.

பன்னிரு திருமுறை மன்றம்: திருவெம்பாவை பாடி வலம்வருதல்,  முன்னிலை: எஸ்.எஸ்.மோகன்ராம், அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி வீதிகள், காலை 7.

பாலாஜி வெங்கடேஸ்வரப் பெருமாள் திருக்கோயில்: தனுர்மாத பூஜைகள், பாலாஜி காலனி, கைத்தறி நகர், திருநிலையூர்,  மாலை 6.

ஷீரடி சாயி பாபா திருக்கோயில்: தனுர் மாத பூஜை, ஆண்டாள்புரம், காலை 7 மணி முதல் 7.30 மணி வரை.

தெய்வீகத் திருமணங்களின் 10 ஆம் ஆண்டு விழா: சீதா, ராதா, ருக்மணி திருக்கல்யாணங்கள், நடத்துபவர்: ராமானந்த ஸரஸ்வதி சுவாமிகள் மற்றும் வி.வி.கல்யாணராமன் பாகவதர் மற்றும் திருவிளக்குப் பூஜை, மாலை 6, வசந்தகேளிக்கை பவ்வளிப்பு, பிராமண கல்யாண மஹால், பழைய தபால் நிலையம் அருகில், எஸ்.எஸ்.காலனி, இரவு 8.

அருள்மிகு செல்வவிநாயகர் ஆலயம்: திருவருள்சபை, ஆன்மிகச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சாவித்திரி, பொருள்: கந்தபுராணம், ரயில்வே காலனி, இரவு 7.30.

A+ A A-
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.