• Tag results for ஆடல்அரசர்

ஆடல்வல்லானுக்கு ஆனிமாத திருநீராட்டல் வீதி உலா

ஆடல்வல்லானுக்கு ஆண்டில் ஆறு திருநீராட்டல்கள் உண்டு. அதில் ஆனி மாதமும் மார்கழியும் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆனி மாதத்தில் கடம்பூர் கோயிலில் நடைபெற்ற திருநீராட்டலின் காட்சி பதிவுகள். படங்கள் உதவி : கடம்பூர் விஜயன்.

published on : 1st January 2018
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை