• Tag results for ஐ டாக்கீஸ் நிறுவனம்

143 - ஸ்டில்ஸ்

ஐ டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சதீஸ் சந்திரா தயாரிக்கும் படம் '143'. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரிஷி இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர விஜயகுமார், கே.ஆர். விஜயா ஆகியோரும் நடிக்கிறார்கள். ராஜேஸ் ஔிப்பதிவில் விஜய பாஸ்கர் இசை அமைத்துள்ளார்.

published on : 10th November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை