• Tag results for ஒரு நாள் கிரிக்கெட்

பெங்களூரில் இன்று 4-ஆவது ஒரு நாள் ஆட்டம் : வரலாறு படைக்குமா இந்தியா?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் வியாக்கிழமை நடைபெறுகிறது.

published on : 28th September 2017

3-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 

published on : 25th September 2017

கோலி 92, குல்தீப் ஹாட்ரிக்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-ஆவது

published on : 22nd September 2017

இந்தியா-ஆஸ்திரேலியா 2-ஆவது ஆட்டம்: கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

published on : 21st September 2017

இங்கிலாந்திடம் தோல்வி உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி பெறும்  வாய்ப்பை இழந்தது மே.இ.தீவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். 

published on : 21st September 2017

ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

published on : 18th September 2017

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி கடைசியாக ஜெயித்தது எப்போது?

இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

published on : 19th August 2017

முதல் ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு: இந்தியா -199/3

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தபோது 2-ஆவது முறையாக மழை குறுக்கிட்டதால்

published on : 24th June 2017

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒரு நாள் ஆட்டம்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

published on : 23rd June 2017

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை: 4-ஆவது இடத்தில் இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 4-ஆவது இடத்தில் உள்ளது.

published on : 6th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை