• Tag results for ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

ஓபிஎஸ் - இபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டன

published on : 23rd September 2017

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

அதிமுவின் இரு அணிகளும் இணைந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு நிதித்துறை வழங்கப்பட்ட நிலையில் இன்று கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

published on : 22nd August 2017

தமிழகத்தின் துணை முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிரப் பிரமாணம் செய்து வைத்தார்.

published on : 21st August 2017

'அதிமுகவில் இருந்து சசிகலா விரைவில் நீக்கப்படுவார்'

அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

published on : 21st August 2017

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

published on : 21st August 2017

6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

published on : 21st August 2017

அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் முதல்வர் பழனிசாமி

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

published on : 21st August 2017

அதிமுக அணிகள் இணைப்பு: இன்று என்னென்ன மாற்றங்கள் நடக்கலாம்?

அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு என்பது குறித்து ஒரு பார்வை.

published on : 21st August 2017

டிடிவி தினகரன் ஆலோசனை: ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்ததா?

அதிமுகவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி

published on : 21st August 2017

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு: ஓ. பன்னீர்செல்வம்

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

published on : 18th August 2017

ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் கூறிய குட்டிக்கதை: குழப்பத்தில் தொண்டர்கள்

கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதையில், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் தொண்டர்கள் குழப்பம் ஏற்பட்டது.

published on : 17th August 2017

ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி என்பது யூகமே: கே.பி. முனுசாமி 

ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி என்பது யூகமே என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

published on : 10th August 2017

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன்: எம்எல்ஏ ஆறுகுட்டி அறிவிப்பு

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

published on : 21st July 2017

பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார்: ஓ. பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பிரச்னைக்குரிய கிணறை கிராமத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கத் தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

published on : 17th July 2017

ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தம வேடம் போடலாமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தம வேடம் போடலாமா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 10th July 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை