• Tag results for குளிச்சியான சூழல்

சென்னையில் மழை

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தீடிரென்று மழை பெய்து, குளிச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

published on : 7th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை