• Tag results for கைது

இந்த வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திப்பேன்: கருணாஸ்

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

published on : 23rd September 2018

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயர் பிராங்கோ முல்லக்கல்  கைது    

கொச்சி: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முல்லக்கல்லை கேரளா காவல்துறை கைது செய்துள்ளது 

published on : 21st September 2018

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் நிம்மதி 

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை  என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தால் பேராயர் பிராங்க்கோ முலாக்கல் நிம்மதியடைந்துள்ளார்.

published on : 13th September 2018

மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஐவர் கைது 

மாவோயிஸ்டுகளுடனான தொடர்புக்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாலேயே இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில போலீசார் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

published on : 5th September 2018

அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே: கமல் ஆவேசம் 

பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

published on : 4th September 2018

கோவையில் கைதான 5 இளைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்: செப்.19-வரையில் காவல் நீட்டிப்பு 

கோவையில் இந்து இயக்கப் பிரமுகா்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 5 இளைஞா்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

published on : 4th September 2018

கைது, கையடைவு மற்றும் காவல் வைப்புக் கட்டளை - ஒரு அறிமுகம்! (Arrest, Custody, Remand)

கைது என்றால் காவல் துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டு வருவது.

published on : 3rd September 2018

மஹாராஷ்டிராவில் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு 

மஹாராஷ்டிராவில் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

published on : 29th August 2018

கணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை: மனைவி மகன் கைது 

சென்னிமலை அருகே சொத்தை எழுதி கேட்டு, கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு சித்ரவதை செய்த மனைவி மற்றும் மகனை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

published on : 27th August 2018

விடுதியில் இளம் பெண்ணுடன் போலீஸில் சிக்கிய ராணுவ மேஜா்: குற்றவாளி என ராணுவ நீதிமன்றம் அறிவிப்பு 

காஷ்மீரில் இளம்பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற ராணுவ மேஜா் லீதுல் கோகோய் குற்றவாளி என்று ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

published on : 27th August 2018

அஸ்ஸாமின் ‘கிஸ்ஸிங் பாபா’ புதிதாகக் கிளப்பி விட்டுள்ள அற்புத முத்த டெக்னிக்! 

மோரிகாயோன் கிராம மக்களில் 95% பேருக்கு பிளாக் மேஜிக்  என்று சொல்லப்படக்கூடிய பில்லி சூனிய விவகாரங்களில் அதீத நம்பிக்கை உண்டு.

published on : 27th August 2018

குற்றவாளி என்று சந்தேகம்: இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது 

பிகாரில் கொலைக் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

published on : 21st August 2018

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்கள் 27 பேருக்கு காவல் நீட்டிப்பு 

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள  தமிழக மீனவா்கள் 27 பேருக்கு வரும் 24 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 16th August 2018

பாலியல் சித்ரவதைக் கூடங்களாக மாறிய பிகார் சிறுமிகள் விடுதிகள்: அதிர வைத்த ஆய்வறிக்கை 

பிகாரில் செயல்படும் 15 சிறுமிகள் விடுதிகள் பாலியல் சித்ரவதைக் கூடங்களாக செயல்பட்டுள்ள அதிர வைக்கும் தகவல் டாடா நிறுவன ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

published on : 14th August 2018

திருமுருகன் காந்தியை கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம் 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்திருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 12th August 2018
1 2 3 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை